student beaten up

img

உ.பி: தலித் மாணவனை இரும்பு தடியால் தாக்கிய ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தைத் தொட்டதால், தலித் மாணவன் இரும்பு தடியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.